MANIDHANEYAM AKSHAYAM UNAVAGAM

  • Category: Hotel Jobs
  • Location: Tamilnadu, Coimbatore, Tamil Nadu
  • Job Type: Full Time / Part Time
  • Salary: Estimated: $ 17K to 18K
  • Published on: 2025/09/21

முதலீடு தேவையில்லை
மனித நேயம் அக்ஷயம் உணவகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது எங்களது தயாரிப்புகளான தக்காளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம், புளியோதரை மிளகு சாதம், கேரட் சாதம் பீட்ரூட் சாதம், புதினா சாதம் போன்ற பல்வேறு வகையான சுவையான சாதங்களை விற்பனை செய்ய மனிதநேயம் அக்ஷயம் உணவகம் தங்களை அன்புடன் அழைக்கிறது யாரும்பசி எனும் பிணியால் வாடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு உணவை எல்லோராலும் வாங்க கூடிய விலையில் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம் மேலும் உழைக்க இயலாதவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் தினமும் இலவசமாக உணவு வழங்கிக் கொண்டிருக்கிறோம் யாரையும் சோம்பேறி ஆக்குவது நமது நோக்கம் அல்ல நண்பர்களே மாதச் சம்பளம் குறைவாக இருப்பவர்கள் கூலி வேலை செய்பவர்கள் பசி நேரத்தில் tea மட்டுமே அவர்களது உணவாக இருக்கிறது அந்த டீ குடிக்கும் காசுக்கு ஒரு பாக்கெட் சாதத்தை வாங்கி சாப்பிடும் பொழுது அவர்களது ஆரோக்கியம் மேம்படும் கடலை எண்ணெய் நல்ல எண்ணெய் தேங்காய் எண்ணெய் போன்ற தரமான எண்ணெய்களை உபயோகித்து சமைக்கிறோம் மேலும் மசாலா பொடிகள் தரமான முறையில் நாங்களே அரைத்து பயன்படுத்துவதால் உணவின் மனமும் சுவையும் அதிகரிக்கிறது இதனால் நம் மக்களுக்கு எந்த வகையிலும் நம் உணவை உட்கொள்ளும் போது உபாதைகள் ஏற்படாது அதுமட்டுமல்லாமல் நாம் சமைக்கும்போது ஒவ்வொரு பொருளுக்கும் நன்றி சொல்லி நன்றி உணர்வோடு சமைப்பதால் உணவை சாப்பிடும் மக்கள் மனதிலும் அன்பும் கருணையும் மேலோங்கும் தனிநபர் ஆரோக்கியமே ஒரு நல்ல சமுதாயத்தின் ஆரோக்கியம் வாருங்கள் அன்பை விதைப்போம் உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம் எங்களிடம் கரம் கோர்க்க வாருங்கள் முதலீடு தேவையில்லை ஒரு பாக்கெட் சாதத்தின் விற்பனை விலை 20 ரூபாய் மட்டுமே எங்களிடம் 15 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் உதாரணத்திற்கு 100 பாக்கெட் சாதம் வெற்றால் 1500 தங்களது மாத வருமானம் 12,500 எந்த முதலீடும் இல்லாமல் தங்களது வருமானத்தை அதிகரிக்க இயலும் மேலும் பெட்டிக்கடை டீக்கடை டைலரிங் கடை வைத்திருப்பவர்கள் கூட எக்ஸ்ட்ரா வருமானமாக இந்த சேவையை செய்யலாம் காளப்பட்டி நேரு நகர் சேரன் மாநகர் சரவணம்பட்டி இந்த சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் எங்களுடன் இணைந்து இந்த சேவையை தொடர அழையுங்கள் மனதிற்கு நிறைவான வருமானம் மனித மனங்களை குளிர்விப்பதன் மூலமாக நமது கர்ம வினைகள் அழிந்து அனைத்து விதமான தடைகளும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஏதேனும் ஆரோக்கிய குறைபாடு இருந்தால் அடுத்தவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக நினைத்து நல்ல உணவை வழங்கும் போது நமது ஆரோக்கியம் மேம்படும். உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம் எங்களிடம் கரம் கோர்க்க வாருங்கள் நண்பர்களே


Company Name: Confidential

Related jobs

  • Senior Area Sales Manager

    meeting sales targets. The Senior Area Sales Manager will also be responsible for analyzing sales data, identifying areas for improvement, and providing guidance and support to the sales team. Qualifications • Proven experience in sales and managemen...

    Full Time / Part Time

    $ Estimated: 21K to 31K

    Remote

    2025/09/21


    Apply Now

  • Restaurant Steward

    Job description We are looking Fresh or Experienced Male Candidate for this Position of "Restaurant Steward" Key Responsibilities : • Preparation of Restaurant before Service Begins - Crockery, Cutlery, Tables, Chairs & etc., Should all be in the...

    Full Time / Part Time

    $ Estimated: 25K to 32K

    Ganapathipuram, Tamil Nadu

    2025/09/21


    Apply Now

  • Space available for Restaurant at ECR

    Restaurant size 1500 Sq.ft Just opposite to Beach Pleasant sea view for the customers veg and non veg Please contact for further details

    Full Time / Part Time

    $ Estimated: 20K to 27K

    Chennai, Tamil Nadu

    2025/09/21


    Apply Now